Veezha Veera (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] by Sai Abhyankkar, Tippu, Arun Srinivasan

Artist: Sai Abhyankkar, Tippu, Arun Srinivasan

Genre: soundtrack

Length: 3:56

Released: 2026

Veezha Veera (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil] lyrics

பட்டா கத்தி தப்ப மாட்ட எட்டுத்திக்கும் வெரட்டி உன்ன
வெட்ட ரத்தம் சொட்ட-சொட்ட உறிஞ்சிடும் தோல
கட்டம் கட்டி சுத்து போட்டா பொட்டலமா மடிச்சு வச்சு
தட்ட பொடி துண்டு துண்டா அறுந்துடும் வால
பொறி தெறி தெறிச்சிட பயமுறுத்திட அவன் மொகமா
வெடி-வெடி வெடிச்சிட இடி இடிச்சிட
போர் வெல்லும் சூரன்டா
ஒத்தைக்கு ஒத்த ஏறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏ-ஏ-ஏ
கை அசச்சா காத்து நிக்கும்
ஓர் படையே தெரண்டு நிக்கும்
காத்திருக்கோம் காத்திருக்கோமே
வீழா வீரா வா வீரா
தீயாய் எரியும் ஓங்காரா
எல்ல மீறணும் சீறணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும், அசுரா
ஒதற விட-விட, ஒன்ன செதற விட-விட-விட
சுற்றிடுமே-சுற்றிடுமே, முற்றிலுமே-முற்றிலுமே பக-பக-பக, பக-பக-பக
பதற விட-விட, ஒன்ன கதற விட-விட-விட
தொற்றிடுமே-தொற்றிடுமே, பற்றிடுமே-பற்றிடுமே தக-தக-தக-தக-தக
ரா-ரா, ர-ர-ர, ர-ர-ர, ரக ரகமா கலகம் பொறக்கும்
ரா-ரா, ர-ர-ர, ர-ர-ர, ரண ரணமா தலைகள் பறக்கும்
மொத்த நரம்பும் பொட பொடைக்கும்
கெட்டவன் நெஞ்சு பத பதைக்கும்
விழிகள் பறிக்க மின்னலும் வெட்டும்
உதிரம் முழுக்க உக்கிரம் கொட்டும்
வீழா வீரா
தீயாய் எரியும்
எல்ல மீறணும் சீறணும்
மீறணும் சீறணும்
மீறணும்-மீறணும், மீ-மீ-மீ-மீ
(பட்டா கத்தி தப்பா மாட்ட)
பட்டா கத்தி தப்பா மாட்ட எட்டுத்திக்கும் வெரட்டி உன்ன
வெட்டா ரத்தம் சொட்ட-சொட்ட உறிஞ்சிடும் தோல
கட்டம் கட்டி சுத்து போட்ட பொட்டலமா மடிச்சு வச்சு
தட்ட பொடி துண்டு துண்டா அருந்திடும் வால
பொறி தெறி தெறிச்சிட, பயமுறுத்திட அவன் முகமா
வெடி-வெடி வெடிச்சிட, இடி இடிச்சிட (டம்-டம்-டம், டம்-டம்-டம்)
ஒத்தைக்கு ஒத்த ஏறங்கி நிக்கணும்
தொட்டவன் கண்ணு அரண்டு நிக்கணும்
ஒட்டுமொத்தமா அடங்கி நிக்கணுமே, ஏ-ஏ-ஏ
கை அசச்சா காத்து நிக்கும்
ஓர் படையே தெரண்டு நிக்கும்
காத்திருக்கோம் காத்திருக்கோமே
வீழா வீரா வா வீரா
தீயாய் எரியும் ஓங்காரா
எல்ல மீறணும் சீறணும்
சிகரத்தில் கொடி பறக்கட்டும், அசுரா